‘எதற்கும் துணிந்தவன்’

நடிகர் சூர்யா, ஜூலை 23ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நிலையில், அவரது புதிய படத்தின் தலைப்பு வெளியாகி இருக்கிறது. நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் … Continue reading ‘எதற்கும் துணிந்தவன்’